ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை பற்றி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, படமாக இயக்க உள்ளார். இதில் சஞ்சய் தத்தாக நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கயிருக்கிறார். தற்போது ரன்பீர், இப்படத்திற்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத் போன்று தோற்றம் இருக்க வேண்டும் என்பதில் ரன்பீர் மிகவும் கவனமாக இருக்கிறார், அதனால் சஞ்சய் போன்று நடை, உடை, அவரது மேனரிசம் உள்ளிட்டவைகளை கொண்டு வர பயிற்சி எடுத்து வருகிறார் ரன்பீர். இதனிடையே படத்தின் ஷூட்டிங்கை காதலர் தினமான பிப்., 14-ம் தேதி ஆரம்பிக்க படக்குழு எண்ணியுள்ளது. அதற்கு முன்னதாக போட்டோ ஷூட் எல்லாம் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.