Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து பின்வாங்கிய விஜயசேதுபதி!

12 ஜன, 2017 - 09:27 IST
எழுத்தின் அளவு:
vijayasethupathi-also-step-back-from-pongal

இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் பைரவா வெளியாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக, விஜய சேதுபதியின் புரியாத புதிர், ஜி.வி.பிரகாஷின் புரூஸ்லீ ஆகிய நான்கு படங்களும் வெளியாகயிருந்தது. ஆனால் திடீரென்று இந்த நான்கு முனைப் போட்டியில் இருந்து ஜி.வி.பிரகாஷின் புரூஸ்லீ படம் வெளியேறியது. இதனால் மும்முனைப்போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதோடு, பொங்கல் ஜனவரி 14-ம் தேதி என்றால், விஜய்யின் பைரவா இன்று 12-ம் தேதி திரைக்கு வரும் நிலையில், மற்ற இரண்டு படங்களில் விஜய சேதுபதியின் புரியாத புதிர் 13-ந்தேதி திரைக்கு வர இருந்தது. ஆனால், நேற்று திடீரென்று அந்த படமும் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கி விட்டது. இதனால் இந்த பொங்கலுக்கு பைரவா, கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற இரண்டு படங்களும்தான் ரிலீசாகிறது.


ஆக, விஜய் அண்ணன் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்திற்கு வாருங்கள் என்று சாந்தனு கேட்டுக்கொண்டபடி, விஜய் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்திற்கு மட்டுமே செல்ல முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in