Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி புதிய அவதாரம்!

12 ஜன,2017 - 01:08 IST
எழுத்தின் அளவு:

ஒரு சில படங்களில் நடித்தாலும், பாக்யராஜ் மகன் சாந்தனுவுக்கு, பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால், சோகத்தில் இருந்த அவர், இப்போது உற்சாகத்துடன் காணப்படுகிறார்; பார்த்திபன் இயக்கும், கோடிட்ட இடங்களை நிரப்புக படம் தான், அவரது உற்சாகத்துக்கு காரணம். 'இந்த படத்தில், இதுவரை பார்க்காத புது சாந்தனுவை நீங்கள் பார்க்கலாம். ரொம்பவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளேன். இந்த படத்துக்கு பின், கோலிவுட்டில் நானும் முன்னணி நடிகராக வலம் வருவேன்' என, கண்களில் நம்பிக்கை மின்ன பேசுகிறார் சாந்தனு.


Advertisement
ஜல்லிக்கட்டுக்காக சிம்பு அமைதியான வழியில் புதுவித போராட்டம் அறிவிப்புஜல்லிக்கட்டுக்காக சிம்பு அமைதியான ... கொம்பு வச்ச சிங்கம்! கொம்பு வச்ச சிங்கம்!


வாசகர் கருத்து (2)

Arun -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜன,2017 - 12:39 Report Abuse
Arun varlam varlam va shanthanu
Rate this:
santhosh -  ( Posted via: Dinamalar Android App )
12 ஜன,2017 - 02:47 Report Abuse
santhosh இப்படி தான்டா எல்லா படத்துக்கும் சொன்ன என் சக்கரகட்டி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Yaman
    • எமன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : மியா ஜார்ஜ்
    • இயக்குனர் :ஜீவா சங்கர்
    Tamil New Film Panjumittai
    Tamil New Film KAVAN
    • கவண்
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : மடோனா செபாஸ்டியன்
    • இயக்குனர் :கே.வி.ஆனந்த்
    Tamil New Film Kaatru Veliyidai

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in