Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடம்பன் கால தாமதம் ஏன்?

11 ஜன, 2017 - 13:56 IST
எழுத்தின் அளவு:
arya-movie-kadamban-movie-is-keep-on-going-back-what-is-the-reason-switch-down-to-see

இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் விமலை வைத்து 'மஞ்சப்பை' படத்தை இயக்கியவர் ராகவன். இவரது இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படம் 'கடம்பன்'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்.பி.சௌத்ரியின் 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' கடம்பன் படத்தை தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரெசா நடித்துள்ளார். மலைசாதி இளைஞனாக ஆர்யா நடிக்கும் கடம்பன் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் கேத்ரின் தெரெசாவுக்கு மலைசாதிப் பெண் வேடம்தானாம். 'குண்டே' ஹிந்தி படத்தில் நடித்து புகழ்பெற்ற தீப்ராஜ் ராணா வில்லனாக நடித்துள்ளார்.


யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படம் அடுத்த மாதம் (ஃபிப்ரவரி) ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியிருந்தது. 'கடம்பன்' பிப்ரவரி மாதம் ரிலீசாக வாய்ப்பு இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டாலும், கடம்பன் படத்தில் நிறைய கிராஃபிக்ஸ் வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறதாம். முக்கியமாக கடம்பன் படத்தில் மிகப்பெரிய யானைக்கூட்டம் இடம்பெறுகிறதாம். இந்தக்காட்சியை கிராபிக்ஸில் உருவாக்குவதற்கே காலஅவகாசம் தேவைப்படுகிறதாம். எனவே 'கடம்பன்' படத்தை தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம்தான் திரைக்கு வருமாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in