Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோடிட்ட இடத்தில் எல்லாவற்றையும் போட்டு நிரப்பியிருக்கிறேன்: பார்த்திபன்

11 ஜன, 2017 - 13:18 IST
எழுத்தின் அளவு:
the-flim-has-come-well-says--parthiban-of-koodita-edaingalai--nirapuga

பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமய்யா நடித்துள்ளனர். சத்யா இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வருகிற 13ந் தேதி வெளிவருகிறது. இதுகுறித்து பார்த்திபன் கூறியிருப்பதாவது:


சினிமாவில் நான் இப்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல கேரக்டர்களும் கிடைக்கிறது. நல்ல சம்பளமும் கிடைக்கிறது. அதை வைத்து நிம்மதியான சொகுசான வாழ்க்கை வாழ முடியும். நண்பர்களும் அதைத்தான் வற்புறுத்துகிறார்கள். ஆனால் சினிமாவை உயிராக நேசிக்கும் என்னால் அப்படி சுயநலமாக இருக்க முடியவில்லை. சினிமாவில் புதிய முயற்சிகளை தேடி பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறேன்.


பொங்கல் பண்டிகை என்பது இருப்பதை போட்டு இல்லாதவர்களுக்கு கொடுப்பது. அதாவது நம்மால் என்ன முடியுமோ அதனை போட்டு பொங்கல் வைத்து இல்லாதவர்களுடன் பகிர்ந்து உண்பது. நானும் என்னிடம் இருப்பதையெல்லாம் போட்டு (சொத்துக்களை விற்று) கோடிட்ட இடத்தை நிரப்பி இருக்கிறேன். பொங்கல் பரிசாக அதனை உங்களுக்கு பரிமாறுகிறேன். 12ந் தேதி பைரவா வருவதல் 13ந் தேதி கோட்டிட்ட இடங்கள் நிரப்புக வருகிறது. நான் எல்லோரையும் விட என்னையும் விட ரசிகர்களைத்தான் அதிகம் நம்புகிறேன். அவர்கள் கோடிட்ட இடங்களுக்கு உரிய அங்கீகாரத்தை தருவார்கள் என்று நம்புகிறேன். என்கிறார் பார்த்திபன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in