Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி நடித்த ஒரே படம்

11 ஜன, 2017 - 12:05 IST
எழுத்தின் அளவு:
actor-sivaji-ganeshan-a-single-movie-in-the-director-of-k-balachander

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் 100 படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார். ஆனால் அவர் நடிகர் திலகம் சிவாஜியை இயக்கிய ஒரே படம் எதிரொலி. நவரத்னா பிலிம்ஸ் சார்பில் ஜி.என்.வேலுமணி தயாரித்தார். கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். சிவாஜியுடன் சிவகுமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன், கே.ஆர்.விஜயா, லட்சுமி, நாகேஷ், மனோரமா நடித்திருந்தனர்.


நேர்மை தவறாத நீதிபதி சிவாஜி எதிர்பாரமல் கிடைக்கும் ஒரு பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறார். ஒரு நிமிட மன தடுமாற்றத்தால் மனசாட்சி அவரை சித்ரவதை செய்யும், இதை அறிந்து கொள்ளும் வில்லன் இதை வைத்தே நீதிபதியை பிளாக் மெயில் பண்ணுவான். இந்த பிரச்சினைகளை நீதிபதி எப்படி சமாளிக்கிறார் என்பது கதை.


நேர்மையாளராக நடித்து வந்த சிவாஜி இந்தப் படத்தில் நேர்மை தவறிவராக நடித்தது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் படம் தோல்வி அடைந்தது. 1970ம் ஆண்டு படம் வெளிவந்தது அதன் பிறகு கே.பாலச்சந்தர் சிவாஜியை இயக்கவில்லை. பின்னாளில் உன்னால் முடியும் தம்பி படத்தில் ஜெமினி கணேசன் நடித்த கேரக்டரில் சிவாஜியை நடிக்க வைக்க விரும்பினார். என்ன காரணத்தலோ அதுவும் நடக்கவில்லை.


Advertisement
விக்ரம்வேதாவில் விஜயசேதுபதி வில்லனா?விக்ரம்வேதாவில் விஜயசேதுபதி ... கோடிட்ட இடத்தில் எல்லாவற்றையும் போட்டு நிரப்பியிருக்கிறேன்: பார்த்திபன் கோடிட்ட இடத்தில் எல்லாவற்றையும் ...


வாசகர் கருத்து (1)

das - sydney,ஆஸ்திரேலியா
11 ஜன, 2017 - 12:29 Report Abuse
das எதிரொலியில் சிவாஜி வக்கீலாகவே வருகிறார் ஒரு கெட்டிக்கார கிரிமினல் வக்கீல் சாதாரண டாக்ஸி டிரைவர் ஆன வில்லனிடம் மாட்டிக்கொண்டு தடுமாறுவதை ரசிகர்கள் ஏற்கவில்லை பாலச்சந்தரின் கதை எடுபடவில்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thana Cherenda Kootam
    Tamil New Film Vivegam
    • விவேகம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : காஜல் அகர்வால் ,அக்ஷரா ஹாசன்
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Mask
    Tamil New Film Yen Intha Mayakkam

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in