ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
‛அக்னிபத்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கரண் மல்கோத்ரா. சஞ்சய் தத், ஹிருத்திக் ரோஷன் நடித்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பின் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு கடந்தாண்டு ‛பிரதர்ஸ்' படத்தை இயக்கினார். இப்போது மீண்டும் ஹிருத்திக் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஹிருத்திக் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். அதில் ஒரு வேடத்தில் சீக்கியராக நடிக்கிறார் ஹிருத்திக். தற்போது படத்திற்கான கதை உருவாக்கும் பணியில் கரண் தீவிராக இருக்கிறார். இந்தப்பணி முடிந்ததும், ஷூட்டிங்கை ஆரம்பிக்க உள்ளார். கரண்-ஹிருத்திக் இணையும் படத்தை கரண் ஜோகர் தயாரிக்க உள்ளார்.