தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
நடன இயக்குநராக இருந்து இயக்குநராக மாறி, தற்போது பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குநர் ரெமோ டிசோசா. சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சல்மானை கொண்டு ரெமோ ஒரு படத்தை இயக்க இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இப்படத்தில் சல்மான் ஜோடியாக நடிகை தீபிகா படுகோனேயை நடிக்க வைக்க ரெமோ முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவரிடம் பேசி வருகிறார். ஒருவேளை தீபிகா ஒப்புக்கொண்டால் சல்மான் உடன் தீபிகா இணையும் முதல்படமாக இது இருக்கும். தற்போது இப்படத்தின் கதையை எழுதிவருகிறார் ரெமோ. இது நடனத்தை மையப்படுத்திய கதையாக உருவாக உள்ளது. சல்மான் வயதான நடன கலைஞராக நடிக்க உள்ளார். கதை ரெடியானதும் படப்பிடிப்பை துவங்க உள்ளார்கள்.