Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மான்வேட்டை வழக்கில் 18ந் தேதி தீர்ப்பு: சல்மான்கான் சிறைக்கு செல்வாரா?

10 ஜன, 2017 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Judgement-day-on-Jan-18-for-salmankhan

சல்மான்கானும் சர்ச்சையும் பிரிக்கமுடியாத விஷயம். 19 வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள கன்கானி கிராமத்திற்கு படப்பிடிப்புக்கு சென்றவர், துப்பாக்கி எடுத்துக் கொண்டு காட்டுக்குள் வேட்டையாட சென்றார். அப்போது இரண்டு மான்களை சுட்டு அதனை எடுத்து வந்தார். அவர் சுட்டது உலக வனயியல் கோட்பாட்டின்படி அரிய வகை மான் இனம். இதனால் வன இலாகாவினர் சல்மான்கான் மீது வழக்கு தொடர்ந்தனர்.


ஜோத்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு 19 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை வருகிற 18ந் தேதி வழங்குவதாக தெரிவித்தார். அதோடு தீர்ப்பு வழங்கப்படும் அன்று சல்மான்கான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.


இந்த வழக்கில் சல்மான்கான் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு சிறை தண்டனை வழங்க வாய்ப்பிருக்கிறது. இந்த தீர்ப்பினை சல்மானை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


Advertisement
ஸ்ரத்தா கபூரின் ஜானு யார் தெரியுமா?ஸ்ரத்தா கபூரின் ஜானு யார் தெரியுமா? தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வது தவறில்லை - ஆதித்யா ராய் கபூர் தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வது ...


வாசகர் கருத்து (4)

VELAN S - Chennai,இந்தியா
17 மே, 2017 - 19:40 Report Abuse
VELAN S ஏற்கனவே நீதிபதிகளுக்கு கொடுக்க வேண்டிய கோடிகளை கொடுத்திருப்பார்களே , அப்புறம் என்ன சல்மான் மஜா பண்ண வேண்டியதுதான் பாக்கி , அட போங்கடா முட்டாள்களா , இனியும் சட்டத்தையும் நீதியையும் நம்புறீங்களா என்ன , வேற வேலையை பாருங்க .
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
12 ஏப், 2017 - 16:11 Report Abuse
Shanu ரெண்டு மானுக்காக இந்த முட்டாள் நீதிபதிகள் போராடுகிறார்கள். ஆட்டை கொல்றோம் மாட்டை கொல்றோம். அதை எல்லாம் கேட்பது இல்லை. இந்தியாவில் மாட்டை கொல்ல தடை என்கிறார்கள். மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
Rate this:
A. Sivakumar. - Chennai,இந்தியா
28 ஜன, 2017 - 13:13 Report Abuse
A. Sivakumar. சம்பந்தப்பட்ட அமைச்சகங்களை அணுகி, வனவியல் கோட்பாட்டில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, அது அரியமான் இனத்தைச் சார்ந்தது இல்லைன்னு சாதிச்சிடுங்க. சந்தேகம் ஏதும் இருந்தால், தமிழகத்தை அணுகுங்க
Rate this:
ram - tirupur  ( Posted via: Dinamalar Android App )
10 ஜன, 2017 - 12:16 Report Abuse
ram 2 மான் செத்ததால் என்ன. இங்க ஆயிரக்கணக்கான விவசாயிகள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Sandi Muni
  • சண்டி முனி
  • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
  • நடிகை : மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
  Tamil New Film Rajabheema
  • ராஜபீமா
  • நடிகர் : ஆரவ்
  • இயக்குனர் :நரேஷ் சம்பத்
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in