மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூருக்கு, கடந்த டிசம்பர் 20-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தைமூர் அலி கான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த பெயருக்கு சர்ச்சைகள் எல்லாம் கிளம்பியது. ஆனால் கடைசியில் எல்லாம் அடங்கி போனது. தைமூர் தனது அப்பா சைப் அலிகானை போன்று நடிகராவார் என்று பார்த்தால் அவரை கிரிக்கெட் வீரராக்க கரீனா முடிவெடுத்திருக்கிறாராம். தற்போது ஓய்வில் இருந்து வரும் கரீனா, இன்னும் ஓரிரு மாதங்களில் வீரே தி ஷாதி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று நடிக்க உள்ளார். இப்படம் இந்தாண்டுக்குள் வெளியாக உள்ளது.