'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படுவதால், மற்ற படங்கள் திரைக்கு வர முடியாமல் முடங்குகின்றன; இதனால், பட அதிபர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்தாண்டு பொங்கலுக்கு, எட்டு படங்கள் வெளியாவதாக இருந்தன. கடைசி நேரத்தில், விஜய் நடித்த, பைரவா, விஜய் சேதுபதியின் புரியாத புதிர், பார்த்திபனின், கோடிட்ட இடங்களை நிரப்புக, ஜி.வி.பிரகாஷ்குமாரின் புருஸ்லீ என, நான்கு படங்கள் வெளியாவது, உறுதியாகி இருந்தன. ஆனால், போதிய தியேட்டர்கள் கிடைக்காமல், பொங்கல் போட்டியில் இருந்து, புருஸ்லீ படம் விலகியுள்ளது.