Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3500 சதுர அடிக்குள் நடக்கும் திகில் கதை

06 ஜன, 2017 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Another-thriller-story-in-Tamil-Cinema

இப்போது பேய் மற்றும் திகில் பட சீசன். விதவிதமாக படம் எடுத்து மிரட்டுகிறார்கள். ஒரு ஊரில், ஒரு தெருவில், ஒரு வீட்டில், ஒரு அறையில் என வளர்ந்து அடுத்து 3500 சதுர அடிக்குள்ளும் மிரட்ட இருக்கிறார்கள். படத்தின் தலைப்பும் சதுர அடி 3500 என்பதுதான்.


ரைட் வியூ சினிமாஸ் சார்பில் ஜெய்சன் பழையாட்டு மற்றும் என்.ஆர்.எம் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் நிகில் மோகன் ஹீரோவாக நடிக்கிறார். இனியா, ரகுமான், பிரதாப், சரவண சுப்பையா, எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, மனோபாலா, என பேய் மற்றும் காமெடி படங்களில் தலைகாட்டும் அத்தனை நடிகர்களும் நடிக்கிறார்கள். ஆனந்த குட்டன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜ.பிரான்சிஸ், கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கிறார்கள். ஸ்டீபன் இயக்குகிறார். இது தமிழ் மற்றும் மலையாள கலைஞர்கள் இணைந்து உருவாக்கும் படம்.


"சென்னையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான கதை. இது வழக்கமான பேய் படம் இல்லை. பேயும் இருக்கிறது. நல்ல காதலும் இருக்கிறது. படத்தை பார்த்து சிரிக்கவும் முடியும், சிந்திக்கவும் முடியும், பயப்படவும் முடியும்" என்கிறார் இயக்குனர் ஸ்டீபன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in