தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரே அப்பார்ட்மெண்டில் வசித்தாலும் ஒன்பதுதாராவும், அவரது இளம் காதலரும் தனித்தனி வீட்டில்தான் குடியிருக்கிறார்கள் என்ற செய்தி வெளியானது. இப்போது அதனை உறுதிப்படுத்துகிற மாதிரி ஒன்றுக்கு இரண்டு வீடு இருக்கிறபோது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வாடகை கொடுத்து 7 நட்சத்திர ஓட்டலில் தங்கி வருகிறார் ஒன்பதுதாரா.
இரண்டு பேருக்கும் என்ன பிரச்னையோ தெரியவில்லை, முன்னாள் தாடி காதலரை ஓட்டலுக்கு வரவழைத்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறார் ஒன்பதுதாரா. இதனால் இளம் இயக்குனர் செம கடுப்பில் இருக்கிறாராம். விலகி ஓடிவிடலாமா அல்லது அப்படியே இருந்துவிடலாமா என இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கிறாராம் இளம் இயக்குனர். ஒன்பதுதாராவை புரிஞசுக்கவே முடியலையப்பா என்று தவிக்கிறார்கள் கோடம்பாக்கவாசிகள்.