மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வடிவேலு நடிப்பில், 24ம் புலிகேசி படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. வடிவேலு இரட்டை வேடத்தில் நடிக்க, சிம்பு தேவன் இயக்கிய, 23ம் புலிகேசி படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின், அதே பாணியில், வடிவேலு நடித்த பல படங்கள், சொதப்பலாயின. அரசியல் பிரவேச தோல்வியால் சற்று ஒதுங்கியிருந்த வடிவேலு, தற்போது, கத்திச் சண்டை படம் மூலம், மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில், 23ம் புலிகேசியின் இரண்டாம் பாகமாக, 24ம் புலிகேசி படம் தயாரிக்க முடிவாகி உள்ளது; விரைவில், படப்பிடிப்பு துவங்குகிறது. இதில், இரட்டை வேடத்தில், வடிவேலு நடிக்கிறார். படத்தை, லைக்கா மற்றும் ஷங்கர் இணைந்து தயாரிக்க உள்ளனராம்.