Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யார் இந்த பெண்?

04 ஜன, 2017 - 23:55 IST
எழுத்தின் அளவு:
who-is-this

நடித்த முதல் படம் வெளிவருவதற்கு முன்பே, பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, அதுவும், முன்னணி இயக்குனர்கள், நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி, கோலிவுட்டில் அனைவரது கவனத்தையும் திரும்ப வைத்துள்ளார், ஆஷா. இவர், கவுதம் கார்த்திக் ஜோடியாக, இவன் தந்திரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்ஜினியரிங் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவியான ஆஷாவின் உண்மையான பெயர் ஷரதா. சினிமாவுக்காக, ஆஷா அவதாரம் எடுத்துள்ளார். இவன் தந்திரன் படப்பிடிப்பு முடிவதற்குள்ளேயே, மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் காற்று வெளியிடை, மாதவன் நடிக்கும் படம், நிவின் பாலி நடிக்கும் படம் என, மளமளவென இவரைத் தேடி புதுப்பட வாய்ப்புகள் வந்துள்ளன. கோலிவுட்டின் தற்போதைய முன்னணி நடிகையர், இவரது வருகையை சற்று கலக்கத்துடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in