வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன். எப்படிப்பட்ட ரோலாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடித்துவிடுவார். சமீபத்தில், இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்கத்தில் வெளியான ‛கஹானி-2' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
சில தினங்களுக்கு முன்னர் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற வித்யாபாலனிடம், பாலிவுட்டில் எந்த ஹீரோ உடன் நடிக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு வித்யாபாலன் சற்றென்று ரன்பீருடன் நடிக்க வேண்டும் என்றார்.