'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜபாண்டி இயக்கத்தில் விஜய்வசந்த் நடித்துள்ள அச்சமின்றி படம் டிசம்பர் 30 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அச்சமின்றி படத்தின் கதையும் சமுத்திரக்கனி இயக்கிய அப்பா படத்தின் கதையும் ஒன்றுபோல் உள்ளது. குறிப்பாக நாமக்கல் பள்ளிகளில் நடைபெறும் கொடுமை இரண்டு படங்களிலும் இடம்பெற்றுள்ளது. அச்சமின்றி படம் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. பல்வேறு பிரச்சனைகள் காரணமாக படம் வெளிவருவது தாமதமானது. அதனால் அந்த விஷயம் பெரிதாக தெரியவில்லை. இத்தனைக்கும் அப்பா படத்தை இயக்கி நடித்த சமுத்திரக்கனியே அச்சமின்றி படத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.