Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லாலின் 'ஒப்பம்' கன்னட ரீமேக்கில் சிவ ராஜ்குமார்

30 டிச, 2016 - 10:12 IST
எழுத்தின் அளவு:
shivarajkumar-in-the-kannada-remake-of-oppam-of-mohnanlal

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பார்வையற்றவாக நடித்து வெற்றிகண்ட ஒப்பம் திரைப்படம் தெலுங்கில் கனுப்ப எனும் பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. மாறுபட்ட கதைக்களத்தில் இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை கைபற்ற பலரும் முயற்சித்து பின்னர் நெட்வொர்க் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் திலீப் குமார் ஒப்பம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை வாங்கி கனுப்ப எனும் பெயரில் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டார். தற்போது இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒப்பம் படத்தைப்பார்த்த பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இப்படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். புதுமுக இயக்குனர் ஜிவிஆர் வாசு இப்படத்தை கன்னடத்தில் இயக்கவுள்ளாராம். தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வில் தற்போது இயக்குனர் ஈடுபட்டுள்ளார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in