பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
பிரியங்கா சோப்ராவுக்கு, ஹாலிவுட், பாலிவுட்டில் மட்டுமல்ல கோலிவுட்டிலும் ரசிகர்கள் உண்டு. 'முதன்முறையாக, தமிழ் படத்தில் தான் பிரியங்கா திரையுலகிற்கு அறிமுகமானார்; ஆனால், அதற்கு பின், தமிழ் படங்கள் எதிலுமே அவர் நடிக்கவில்லையே' என, கவலைப்பட்ட ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்க, சூப்பர் போலீஸ் மூலம் விருந்து படைக்க வருகிறார். இந்த படம், துாபான் என்ற பெயரில், தெலுங்கில் சமீபத்தில் வெளியானது. ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் தான், சூப்பர் போலீஸ் என்ற பெயரில், தமிழ் பேச போகிறது. இதில், ஐந்து பாடல்களுக்கு, பிரியங்கா, அசத்தலான நடனமாடி உள்ளாராம். கண்டிப்பாக, அவரது ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான விருந்து காத்திருக்கிறது.