ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'அழகும், திறமையும் இருந்து இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையே' என, சக நடிகையரால், 'உச்' கொட்டப்பட்டவர் பிரணிதா. இவர், சகுனி படத்தில் நடித்த போது, அப்போது கோலிவுட்டில் முன்னணியில் இருந்த நடிகையர் எல்லாம், சற்று கலக்கம் அடைந்தது உண்மை தான். ஆனால், அந்த படம் தோல்வியை சந்தித்ததால், பிரணிதாவை கோலிவுட் ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. ஆனாலும், கன்னட படங்களில் நடித்து, ஒப்பேற்றி வந்தவர் இப்போது, எனக்கு வாய்த்த அடிமைகள் என்ற காமெடி படத்தில், ஜெய்க்கு ஜோடியாக களமிறங்கி உள்ளார். இந்த படத்துக்கு பின், தமிழ் திரையுலகில் தனக்கு மீண்டும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என, நம்பிக்கையுடன் கூறுகிறார் பிரணிதா.