திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து புகழ் பெற்ற நாயகன் பிரபாஸ், பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார். இம்மாத இறுதியில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடையும் என கூறப்படுகின்றது. பாகுபலி படத்திற்கு பின்னர் இயக்குனர் சுஜீத் இயக்குகின்றார். யுவி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் இப்படம் தெலுங்கு, தமிழ் ஹிந்தி, என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளதால் மூன்று மொழிகளிலும் பிரபலமான நாயகியை பிரபாஸிற்கு ஜோடியாக்க இயக்குனர் முயற்சித்து வருகின்றார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ் போலீஸாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.