வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாடலாசிரியர் மதன் கார்க்கி 2016ம் ஆண்டில் 31 திரைப்படங்களுக்கு 71 பாடல்களை எழுதியுள்ளார். அதோடு அவர் தொடங்கியுள்ள டூபாடூ இணைய தளத்திற்காக 85 தனி இசை பாடல்களை எழுதினார். மொத்தம் 156 பாடல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டு வெளியான அவர் பாடல்களில் சூப்பர் ஹிட்டான 20 பாடல்களை அவர் வரிசைப்படுத்தியுள்ளார். அதன் விபரம் வருமாறு:
முன்னாள் காதலி (மிருதன்)
மிருதா மிருதா (மிருதன்)
என் விழியின் கனவு (பெங்களூரு நாட்கள்)
உன்னோடு வாழ (பெங்களூரு நாட்கள்)
மாமன் வெயிட்டிங் (இது நம்ம ஆளு)
கிங் காங் (இது நம்ம ஆளு)
யப்பா சப்பா (கணிதன்)
வேறெதுவும் (ஜீரோ)
தோழா (தோழா)
முன் செல்லடா (மனிதன்)
மெய் நிகரா (24)
நான் உன் அழகினிலே (24)
ஹேலோ அமிகோ (ரம்)
இது நாள் வரையில் (அச்சம் என்பது மடமையடா)
போதவில்லையே (முடிஞ்சா இவனப்புடி)
ஹலெனா (இருமுகன்)
கண்ணை விட்டு (இருமுகன்)
ஹவுஸ் பார்ட்டி (சென்னை 28)
வாராய் வாராய் (போகன்)
கூடுவிட்டு கூடு (போகன்)