ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் ஜீவா காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்துள்ள கவலை வேண்டாம் திரைப்படத்தை இயக்குனர் டீகே இயக்கியுள்ளார். தொடர்தோல்விகளை சந்தித்து வந்த ஜீவாவிற்கு இப்படமாவது திருப்புமுனை தரும் என்று பார்த்தால் இப்படமும் தோல்வி படமாக அமைந்து ஜீவாவை கவலையடை செய்துள்ளது.
ஜீவாவின் கவலை வேண்டாம் திரைப்படம் 'எந்த வராக்கு இ பிரேமா' எனும் பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. டிவி சினி கிரியேசன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் டி வெங்கடேஷ் தெலுங்கில் இப்படத்தை திரையிடுகின்றார். இப்படத்தின் நாயகி காஜல் அகர்வாலுக்கு தெலுங்கில் நல்ல மார்கெட் இருப்பதால் கவலை வேண்டாம் படத்தை டிசம்பர் 30-ஆம் தேதி தெலுங்கிலும் வெளியிட தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாம். டிசம்பர் 30ல் அல்லரி நரேஷின் இன்டுலோ தெய்யம் நாகேம் பய்யம், அப்பட்லோ ஒகடுண்டேவாடு, கனுபப போன்ற படங்கள் திரைக்கு வரவுள்ளன. இவற்றுடன் ஜீவாவின் கவலை வேண்டாம் படமும் மோதவுள்ளது.