Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இமைக்கா நொடிகளில் நயன்தாராவின் மகளாக நடிக்கும் மானஸ்வி!

19 டிச, 2016 - 15:30 IST
எழுத்தின் அளவு:
Manasvi-acting-as-Nayantharas-daughter

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் அவருடன் அதர்வா, ராசி கண்ணா உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் நயன்தாராவின் தம்பியாக அதர்வா நடிக்கிறார். கதைப்படி நயன்தாரா வாழ்க்கையில் நடக்கும் ஒரு பிரச்சினைக்காக அவர் போடுவதுதான் கதையாம். இப்படத்தில் நயன்தாரா காக்கி சட்டை அணிந்த போலீசாக நடிப்ப தாக கூறப்படுகிறது.


மேலும், இப்படத்தில் நயன்தாரா நான்கு வயது குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், அப்படி அவருக்கு மகளாக நடிப்பது மானஸ்வி என்கிற குழந்தை நட்சத்திரம் என்று இப்போது தெரிய வந்துள்ளது. இந்த மானஸ்வி காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் ஆவார். இவர் ஏற்கனவே உன்னோடு கா, வல்லவனுக்கு வல்லவன் உள்பட சில படங்களில் டப்பிங் கொடுத்து வருபவர், சதுரங்கவேட்டை-2, ஏதோ வானிலை மாறுதே, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் தற்போது குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.


இதில் இமைக்கா நொடிகளில் நயன்தாராவின் மகளாக நடிப்பதுதான் அவருக்கு ஹைலைட்டாக அமைந்துள்ளது. காரணம், மானஸ்வியை சுற்றியும் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். அதனால் இந்த படத்திற்கு பிறகு தனக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் மானஸ்வி, அடுத்தபடியாக அஞ்சலி படம் போன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in