பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் கவர்ச்சி புயலான சன்னி லியோன், தற்போது ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‛ரயீஸ்' படத்தில் ஒரு பாட்டில் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார். சமீபத்தில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் ரயீஸ் படத்தில் தான் ஆடிய பாடலை மிகவும் எதிர்பார்ப்பதாக கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி சன்னி லியோன் மேலும் விரிவாக கூறியிருப்பதாவது... ‛‛ரயீஸ் படத்தின் கதையை சொல்லும்போதே, படத்திற்கு இந்தப்பாடல் தேவை என்பதை புரிந்து கொண்டேன். ஐயிட்டம் பாடல் என்றால் இங்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் என்னை பொறுத்தமட்டில் நான் ஆரம்பகாலத்தில் இந்த துறைக்கு வந்தபோது பாலிவுட்டில் வியத்தகு பாடல்கள், ஆட்டம் எல்லாம் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதன்படி, பாலிவுட்டில் நானும் ஆட வேண்டும் என்கிற எனது கனவு நிறைவேறியிருக்கிறது. இந்தப்பாடலுக்காக நிறைய உழைத்திருக்கிறோம், ஆகையால் இந்தப்பாடலை நான் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். ஷாரூக்கான் நடித்தது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது'' என்று கூறியுள்ளார்.