இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அதர்வா நடிக்கும் புதிய படம் ஒத்தைக்கு ஒத்த. பா.ரஞ்சத்தின் உதவியாளர் பர்னேஷ் இயக்குகிறார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார், ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். இதில் அஞ்சாதே நரேன் அதர்வாவின் மாமாவாக நடிக்கிறார். தியாகராஜன் உள்ளூர் தாதாவாக நடிக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. விஷன் ஐ மீடியா சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். படப்பிடிப்பை இயக்குனர் பா.ரஞ்சித் துவக்கி வைத்தார். படத்தை பற்றி இயக்குனர் பர்னேஷ் கூறியதாவது