தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். தற்போது பாலிவுட்டையும் தாண்டி ஹாலிவுட்டில் அசத்தி வருகிறார். ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் உடன், அவர் நடித்துள்ள பேவாட்ச் படம் விரைவில் வெளியாக உள்ளது. சில தினங்களுக்கு முன் பேவாட்ச் படத்தின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலரில் அவர் நொடி தான் வருவார், ஆனால் அதையே புகழ்ந்து வருகிறார் பிரியங்காவின் சகோதரியும், நடிகையுமான பரிணீதி சோப்ரா.
இதைப்பற்றி பரிணீதி கூறியதாவது... "படத்தின் கதைகளத்திற்கு ஏற்றவாறு தான் படத்தின் டிரைலர் இருக்கும். அதில் நாம் தலையிட கூடாது. ஆனால் படத்தில் பிரியங்காவின் நடிப்பு வியக்கத்தக்க வண்ணம் இருக்கும். படத்தின் சில காட்சிகளை நான் பார்த்து இருக்கிறேன், நிச்சயம் அவரது நடிப்பு அற்புதமாக இருக்கும்" என்றார்.