Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பா இயக்கத்தில் நடிக்க பயம் : ஸ்ருதிஹாசன்

14 டிச, 2016 - 12:29 IST
எழுத்தின் அளவு:
i-was-very-nervous-in-the-direction-of-my-father-says-shruti-hassan

அப்பா கமலின் இயக்கத்தில் தனக்கு நடிப்பது பயமாக இருப்பதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் வாரிசான ஸ்ருதிஹாசன், தற்போது முதன்முறையாக கமலின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. இதையடுத்து கமல், வீட்டு மாடிப்படியிலிருந்து கீழே விழுந்ததால் படப்பிடிப்பு தடைபட்டது. சிலகாலம் ஓய்வு எடுத்த கமல், மீண்டும் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு பணிகளில் இறங்கியுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.


இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ருதி, தந்தையின் இயக்கத்தில் நடிக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்..."'சபாஷ் நாயுடு' படத்தை அப்பா கமல், மிக சிறப்பாக தயாரித்தும், இயக்கியும் வருகிறார். அவர் விரும்பும் படியான காட்சி அமையும் வரை படப்பிடிப்பை முடிக்க மட்டார் . படத்தில் ஒவ்வொரு காட்சிகள் மீதும் அவர் கவனமாக இருப்பார். அவருக்கு பிடித்து இருந்தால் மட்டுதான் அடுத்த காட்சிக்கு போவர். இந்தப் படத்தில் நடிப்பது மிக அற்புதமான அனுபவம். ஆனால், இதில் நடிக்கும்போது தனிப்பட்ட முறையில் எனக்கு பயம் அதிகமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in