Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்மா வேடத்தில் புது வசந்தம் சித்தாரா!

12 டிச, 2016 - 08:57 IST
எழுத்தின் அளவு:
pudhu-vasantham--sithara-is-playing-mother-role-in-the-movie--nagesh-thiraiarangam

கே.பாலசந்தர் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள் படத்தில் அறிமுகமானவர் கேரளத்து நடிகை சித்தாரா. அதன்பிறகு விக்ரமனின் புது வசந்தம் படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமானவர். புரியாத புதிர், அர்ச்சனா ஐஏஎஸ் உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தார். அதையடுத்து படையப்பாவில் தங்கை வேடத்தில் நடித்தவர், கேரக்டர் நடிகையாக உருவெடுத்து தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில், பூஜை படத்தில் நடித்தவர் தெலுங்கில் ஜனதா கேரேஜ் படத்திலும் நடித்திருந்தார்.


இந்த நிலையில், தற்போது அவர் நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தில் ஹீரோஆரிக்கு அம்மாவாக நடித்துக்கொண்டிருக்கிறார். காதல் கதையில் உருவாகும் இந்த படத்தில் அம்மா- மகன் சம்பந்தப்பட்ட செண்டிமென்ட் காட்சிகளும் நிறைய உள்ளதாம். அதனால், சில காட்சிகளில் கண்கலங்க வைக்கும்படியாக உணர்வுப்பூர்வமாக நடித்துள்ள சித்தாராவுக்கு இந்த படம் வெளியாகும்போது அம்மா வேடங்களில் நடிக்க அதிகமான வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். ஆக, சமீபகாலமாக அம்மா வேடங்களில் நடித்து வரும் ராதிகா, ஊர்வசி, ரம்யா கிருஷ்ணன், நதியா போன்ற மாஜி ஹீரோயினிகள் பட்டியலில் சித்தாராவும் இணைந்துள்ளார்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in