அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
கவர்ச்சிக்கு தடை விதித்து வந்த லட்சுமிமேனன், றெக்க படத்தை அடுத்து, கமர்ஷியல் நாயகியாக உருவெடுத்துள்ளார். அதன்காரணமாக, கதைக்கு அவசியம் என்றால், பிகினி உடையணிந்து நடிக்க தயாராக இருப்பதாக கோலிவுட்டுக்கு தெரிவித்துள்ளார். அத்துடன், இதுவரை, 'ஜிம்' பக்கம், காத்து வாங்க கூட செல்லாமல் இருந்தவர், கடந்த சில மாதங்களாக, தினமும், 'ஜிம்' சென்று, உடற்கட்டை, 'ஸ்லிம்' செய்து, கவர்ச்சிகரமாக மாற்றி வருகிறார். வருந்தி வருந்தி பார்த்தாலும் வருகிற போது தான் வரும்!