Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிசுபிசுத்த வெடி! சம்பளத்தை குறைத்தார் விஷால்!!

12 அக், 2011 - 15:26 IST
எழுத்தின் அளவு:

வெடி படம் எதிர்பார்த்த அளவு ஓடாமல் பிசுபிசுத்துப் போனதால் தனது அடுத்த படத்தில் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஷால். பிரபுதேவாவின் மசாலா படங்களை கமர்ஷியல் என்று கொண்டாடிய தமிழ் ரசிகர்கள் போக்கிரி படத்திற்கு பிறகு மாஸ்டரின் ஆட்டத்தை ரசிக்கவில்லை என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக வந்திருக்கும் படம்தான் வெடி. விஷால், சமீரா ரெட்டி நடித்திருக்கும் இந்த படத்திற்கு வழக்கம்போலவே எக்கச்சக்க விளம்பரங்கள் செய்யப்பட்ட போதிலும், எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லையாம்.

வெடிக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் இடத்திற்காக பிரபுதேவா வருந்தினாரோ, இல்லையோ? விஷால் வருந்தியிருக்கிறார். யாரும் சொல்லாமலேயே தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார். டைரக்டர் திரு இயக்கத்தில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் சமரன் படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளத்திலிருந்து சுமார் ஒன்றரை கோடியை குறைத்துக் கொண்டாராம். தானே முன் வந்து இப்படி ஒரு முடிவெடுத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மற்ற தோல்விப்பட ஹீரோக்களும் விஷாலை பின்பற்றினால் நல்லாயிருக்குமே!

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

balu - KUALALUMPUR,மலேஷியா
16 அக், 2011 - 18:14 Report Abuse
 balu விஷால் டோன்ட் வொர்ரி ......U REALLY A SUPERHERO!!!!......U HAD PROVE IT...I KNOW U CAN MAKE IT.........
Rate this:
நிலவன் - Bangalore,இந்தியா
14 அக், 2011 - 15:06 Report Abuse
 நிலவன் அவன் இவன் கு அப்புறம் நடிக்க வேண்டிய படமாயா இது!?!?!
Rate this:
senthil kumar - chennai,இந்தியா
14 அக், 2011 - 10:08 Report Abuse
 senthil kumar avan இவன் படத்துக்கு அப்புறம் விஷால் படத்துக்கு எதிர்பார்போட இந்த படத்துக்கு போனேன். சொதப்பிட்டாங்க.
Rate this:
karthik - puducherry,இந்தியா
13 அக், 2011 - 23:04 Report Abuse
 karthik பிரபுதேவாக்கு ஒரு அட்வைஸ் பிளஸ் இதுக்கு அப்புறம் தயவு பணி படம் எடுக்காதீங்க உங்க டான்ஸ் வோர்க மட்டும் பாருங்க
Rate this:
ரெகு - bangalore,இந்தியா
13 அக், 2011 - 15:35 Report Abuse
 ரெகு யப்பா சாமீ... இந்த படத்த திருட்டு vcd ல கூட யாரும் பாக்காதீங்க. எப்படியும் வர்ற பொங்கலுக்கு சன் டிவி ல போட்டுருவாங்க
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in