ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆலியாபட் நடிப்பில் கடந்தவாரம் வெளியாகி ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ள படம் ‛டியர் ஜிந்தகி'. ஆலியாவுடன் ஷாரூக்கானும் முக்கிய ரோலில் நடித்திருந்தார், இங்கிலீஷ் விங்கிலீஷ் பட புகழ் கெளரி ஷிண்டே இயக்கியிருந்தார். சமீபத்தில் ஆலியா பட், நடிகை நேகா தூபியாவுடனான சேட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, சித்தார்த் மல்கோத்ரா தான் சிறந்த முத்தக்காரர் என்று கூறியுள்ளார்.
இதுப்பற்றி ஆலியா கூறியிருப்பதாவது... ‛‛அர்ஜூன் கபூருடன் நான் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறேன். அவர் நன்றாக முத்தம் கொடுப்பார். ஆனால் அவரை விட சித்தார்த் மல்கோத்ரா சிறந்த முத்தக்காரர். அவருடன் இரண்டு படங்களில் நடித்துள்ளேன், அந்தக்காட்சியில் நடிக்க அவருடன் பயற்சியும் எடுத்துள்ளேன். எனவே என்னை பொறுத்தமட்டில் சிறந்த முத்தக்காரர் என்ற விருதை சித்தார்த்திற்கு தான் வழங்குவேன்'' என்று கூறியுள்ளார்.