தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தன் மீது அழுத்தமாக படிந்துள்ள காமெடி முத்திரையை மாற்ற வேண்டும் என்பதற்காக, கடுமையாக பாடுபடுகிறார் சந்தானம். ஹீரோவாக, ஒருசில படங்களில் நடித்தாலும், இன்னும்
ரசிகர்கள் மத்தியில், சந்தானம் என்றாலே, காமெடியாக தான் பார்க்கின்றனர்; இதை மாற்றுவதற்காக, அடுத்து நடிக்கும், ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில், பயங்கரமான சண்டை காட்சிகளில் நடிக்கிறாராம். கயிற்றில் தலைகீழாக தொங்குவது; அடுக்குமாடிகளில் இருந்து குதிப்பது என, டூப் போடாமல் நடிக்கிறாராம். இந்த படம் வந்தபின், சந்தானத்துக்கு ஆக் ஷன் ஹீரோ
அந்தஸ்து கிடைக்குமா என, பொறுத்திருந்து பார்ப்போம்.