ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
இதுவரை, மூன்று படங்களில் நடித்தும், ஒரு படமும் வெற்றி பெறவில்லையே என்ற ஏக்கத்துடன் இருக்கும் கவுதம் கார்த்திக், முத்துராமலிங்கம் படத்தின் ரிலீசை, ரொம்பவே ஆவலுடன்
எதிர்பார்த்து காத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் தயாராகியுள்ள படம் என்பதாலும், சற்று இடைவெளிக்கு பின், நெப்போலியன்கனமான ரோலில் நடிக்கும் படம் என்பதாலும், முத்துராமலிங்கம் தன்னை எப்படியாவது கரை சேர்த்து விடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த படத்துக்காக, முறைப்படி சிலம்பம் கற்றாராம் கவுதம்.