பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மீண்டும் காமெடியனாக, ரீ-என்ட்ரியாகியுள்ள வடிவேலு, 'சில காலம், நடிப்பை விட்டு விலகியிருந்ததை பார்த்து, எனக்கு நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்ததாக நினைக்கின்றனர் சிலர்; ஆனால், உண்மை அதுவல்ல, நல்ல கதைகளுக்காகவே காத்திருந்தேன். இப்போது, பல படங்களில் நடிக்கிறேன். அவ்வகையில், எனக்கு, யாருமே, 'ஆப்பு' வைக்க முடியாது; நான், எப்போதுமே, 'டாப்பு' தான்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா