ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹன்சிகா மற்றும் தமன்னாவை போன்று, மும்பையில் இருந்து தமிழுக்கு வந்தவர் சிருஷ்டி டாங்கே. 'குடும்ப பாங்கான வேடங்களில் தான் நடிப்பேன்...' என்று அடம் பிடித்து வந்த இவர், தற்போது, கவர்ச்சி கொடியேற்றிருக்கிறார். அதிலும், தமன்னாவையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு, படு கவர்ச்சியாக நடிக்க, தயாராக இருப்பதாக கமர்ஷியல் பட இயக்குனர்களுக்கு, இனிப்பு செய்தி வெளியிட்டுள்ளார். எல்லாரும் உலர்த்தினர் என்று எலியும் தன் வாலை உலர்த்தியதாம்!