மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சன்னிலியோன், எமிஜாக்சன் மற்றும் ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல நடிகைகள், இணைய பக்கத்தில், தங்களது, 'டாப்லெஸ்' புகைப்படங்களை வெளியிட்டதை தொடர்ந்து, ஏகன் மற்றும் கோ படங்களில் நடித்த பியா பாஜ்பாயும், தற்போது, தன், 'டாப்லெஸ்' புகைப்படமொன்றை வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். அத்துடன், கதைக்கு அவசியப்பட்டால், அம்மாதிரி நடிக்கவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்!