துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
மலையாள சினிமா வரலாற்றில், இதுவரை, எந்தவொரு படமும், 100 கோடி ரூபாய் வசூல் செய்து, சாதனை செய்திராத நிலையில், கடந்த மாதம் வெளியான, மோகன்லால் நடித்த, புலிமுருகன் படம், அச்சாதனையை செய்துள்ளது. கேரளா மட்டுமின்றி, தென்னிந்தியா முழுக்க வெளியான அப்படம், தற்போது, வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கேரளாவிற்குள்ளேயே குண்டு சட்டிக்குள் குதிரையோட்டி வந்த மலையாள சினிமாவும், தற்போது, உலக அளவில், பரந்து விரிய துவங்கியுள்ளது.
— சினிமா பொன்னையா