ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ஜான் ஆப்ரகாம் நடிப்பில் வெளிவந்த போர்ஸ் 2 படம். இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, தஹிர் ராஜ் பாசின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரிலீசான முதல் வாரத்திலேயே ரூ.30.15 கோடி வசூலை அள்ளிக்குவித்தது. இந்த படம் ரூ.45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகும். இதனால் முதல் வாரத்திலேயே போட்ட பணத்தை எடுத்து விட்டார்கள். சமீபத்தில் இப்படத்தின் சக்சஸ் விழாவையும் படக்குழுவினர் கொண்டாடி முடித்துள்ளனர். இந்த சக்சஸ் கொண்டாட்ட விருந்தில் பேசிய ஜான் ஆப்ரகாம், தான் போர்ஸ் 3 படத்திலும் விரைவில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார். விருந்தில் அவர் பேசுகையில், கண்டிப்பாக போர்ஸ் 3 படத்தை எடுப்போம். அபினவ் தியோ இப்படத்தை இயக்க உள்ளார். விபுல் ஷாவுடன் இணைந்து இப்படத்தை நானும் தயாரிக்கிறேன். இப்படத்தின் வேலைகளை 201மோ் ஆண்டில் மத்தியில் துவங்க உள்ளோம் என்றார்.