Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரட்டை பெண் இசை அமைப்பாளர்கள்

27 நவ, 2016 - 13:40 IST
எழுத்தின் அளவு:
Soolamangalam-sister-the-one-only-lady-music-directors

தமிழ் சினிமாவில் விஸ்வநாதன்&ராமமூர்த்தி, சங்கர்&கணேஷ் என்ற இரட்டை இசை அமைப்பாளர்கள் இருந்தார்கள், ஆனால் பெண் இரட்டை இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி&விஜயலட்சுமி.


கர்நாடக இசை மேதைகளான சூலமங்கலம் சகோதரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களையும், பல நூறு பக்தி பாடல்களையும் பாடியுள்ளனர். பக்தி பாடல்களுக்கு பெரும்பாலும் சூலமங்கலம் சகோதரிகளே இசை அமைப்பார்கள். ஆனால் அவர்கள் திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்கள். ஆனால் அது நான்கே நான்கு படங்கள்தான். 1970ல் வெளிவந்த தரிசனம், 1974ல் வெளிவந்த டைகர் தாத்தாச்சாரி, 1979ல் வெளிவந்த அப்போதே சொன்னேன் கேட்டியா, 1984ல் வெளிவந்த பிள்ளையார் படங்களுக்கு இசை அமைத்தார்கள். சோ நடித்த மனம் ஒரு குரங்கு படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்து பாடியிருந்தனர். சில பக்தி படங்களில் சூலமங்கலம் சகோதரிகளின் கச்சேரி காட்சிகள் இடம்பெற்றது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in