ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆர்ஜேவாக இருந்து காமெடி நடிகராக வளர்ந்து வருகிறார் திருப்பதி கடவுள் பெயர் கொண்டவர். ஒரு காலத்தில் சினிமாவை கலாய்த்து காசு சம்பாதித்தவர், இப்போது சினிமாவில் காமெடி செய்து காசு சம்பாதிக்கிறார். சாண்டல் காமெடியன் ஹீரோவாகிவிட்டதால் அவர் பாணியில் நடித்து அந்த இடத்தை பிடித்து விட்டார்.
ஆனால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஹீரோக்களை நேரடியாகவே பெயர் சொல்லி கலாய்ப்பது ஹீரோக்களுக்கு கோபமூட்டியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் நட்சத்திர ஓட்டலில் சந்தித்துக் கொண்ட ஹீரோக்கள்... ஆர்ஜே நடிக்கும் படத்தில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதுதான் சொந்த காசில் சூன்யம் வைத்த கதை என்கிறார்கள்.