தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கி அண்ட் கா படத்தை தொடர்ந்து ‛ஹாப் ஹேர்ள்பிரண்ட்' படத்தில் நடித்து வரும் அர்ஜூன் கபூர், அடுத்தப்படியாக ‛முபர்கான்' என்ற படத்தில் நடிக்கிறார். அனீஸ் பாஸ்மி இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அர்ஜூன் கபூர், சர்தார் சிங் வேடத்திலும், ஸ்டைலான தோற்றத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அர்ஜூன் கபூர் ஜோடியாக இலியானா, அதியா ஷெட்டி நடிக்கிறார்கள். இ்பபடத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் முதல் ஆரம்பமானது. தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. அடுத்தாண்டு ஜூலை 28-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.