ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் ஜூனியர்ஸ் பிரிவு மிகவும் பிரபலம். 4 சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு நாளை முதல் 5வது சீசன் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதன் நடுவர்களாக பாடகிகள் சித்ரா, மால்குடி சுபா, பாடகர் மனோ பணியாற்றுகிறார்கள். ஆனந்த் வைத்தியநான் பாடும் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறார்.
மற்ற சீசன்களைப்போலவே இந்த சீசனும் 100 எபிசோட்களை கொண்டதாக இருக்கும் என தெரிகிறது. அதனால் ஒரு வருடம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இறுதி போட்டிகள் பொது மக்கள் முன்னிலையில் நடக்கும். நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் நடந்தது.