ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவீர்கள் என, எதிர்பார்த்தால், ஆளையே காணோமே' என, கேட்டால், கடுப்பாகிறார் சிருஷ்டி டாங்கே. 'இப்போதைக்கு தமிழில் அதிக படங்கள் நடிப்பது நான் தான்' என்பதுடன், அச்சமின்றி, காலக்கூத்து, முப்பரிமாணம், பொட்டு, சரவணன் இருக்க பயமேன் என, தான் நடிக்கும் படங்களை, விரல் விட்டு எண்ணிச் சொல்கிறார் அவர். 'இத்தனை படங்களில் நடிக்கீறீர்கள் என்பது சரி; ஆனால், இதில், எத்தனை படங்களில் ஹீரோயினாக நடிக்கிறீர்கள்' என, கேட்டால், கன்னக்குழி அழகிக்கு கோபம் வருமோ...?