பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தன்னைப் பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல், தான் உண்டு, தன் வேலையுண்டு என இருப்பது தான், த்ரிஷாவின் பிளஸ் பாயின்ட். திரையுலகில், தொடர்ச்சியாக, 10 ஆண்டுகளுக்கு மேல், அவர் நிலைத்து நிற்பதற்கு, இது தான் உண்மையான காரணம். கொடி படத்தில், வித்தியாசமான வில்லியாக, பின்னி பெடலெடுத்த கையுடன், அரவிந்த் சாமியுடன் இணைந்து, சதுரங்க வேட்டை - 2 படத்தின் வேலைகளில் பிசியாகி விட்டார். 'உங்களின் அடுத்த ரவுண்டு ஆரம்பமாகி விட்டதா' என, கேட்டால், 'முதல் ரவுண்டே இன்னும் முடியாதபோது, அடுத்த ரவுண்ட் பற்றி கேட்கிறீங்களாமே' என்கிறாராம் த்ரிஷா.