Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் மீது பாயும் கண்டன கணைகள்..!

23 நவ, 2016 - 15:41 IST
எழுத்தின் அளவு:
a-issue-to-rise-on-mohnanlal-another-case

என்னதான் தங்களது அபிமான நடிகர்கள் என்றாலும் தங்களுக்கு பிடிக்காதவற்றை கூறினால் அவர்களது ரசிகர்களின் சுய உருவம் அப்போதுதான் வெளிப்படும்.. இதை தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளிப்பட்ட ரஜினி வாய்ஸின்போது அவரது சில ரசிகர்கள் அவருக்கெதிரான கருத்துக்களை கூறி தங்களது உண்மை முகத்தை காட்டினார்கள்.. இப்போது கேரளாவில் மோகன்லாலுக்கு எதிராக, அதாவது பிரதமர் மோடியின் நடவடிக்கையை அவர் ஆதரித்தது தொடர்பாக அவரது எதிர்ப்பாளர்கள் கண்டனங்களை எழுப்பியுள்ள நிலையில், அவரது ரசிகர்களும் கூட இந்த நபர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்மீது கண்டன தாக்குதல் தொடுத்து வருகிறார்களாம்..


இதுபற்றி சோஷியல் மீடியாவில் 'மோகன்லால் தி கம்ப்ளீட் டிசாஸ்டர்' என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி அதில் தங்களது கண்டங்களை பதிந்து வருகின்றனர்.. இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏவான வி.டி.பல்ராம் என்பவர் ஆதரவு கொடுத்துள்ளார்.. மோடியின் நடவடிக்கையை ஆதரிக்கும் மோகன்லால் பொதுமக்களின் கஷ்டங்களை உணர தவறிட்டார்..இப்போது கூட அவர் தனது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.. ஆனால் நாங்கள் தான் ஏ.டி.எம் வாசலில் பணத்தை எடுக்க தவம் கிடக்கிறோம்.. இனி அவரது படங்களை பார்ப்பதற்காக க்யூவில் நிற்கும் வேலையை நாங்கள் செய்யப்போவதில்லை என்கிற விதமாக தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in