Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஷாரூக் - ஐஸ்வர்யா படத்தை இயக்கவில்லை : கரண் ஜோகர்

22 நவ, 2016 - 14:47 IST
எழுத்தின் அளவு:
I-am-not-making-film-with-Shahrukh-and-Aishwarya-says-Karan-Johar

பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கிறார் கரண் ஜோகர் .சில தினங்களுக்கு முன் இவர் இயக்கத்தில் ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்கா மற்றும் பல பிரபலங்கள் நடித்து வெளியான ‛ஏ தில் ஹே முஷ்கில் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து கரண், தனது அடுத்தப்படத்தை இயக்க ரெடியாகிவிட்டதாகவும், இதில் ஷாரூக் -ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை கரண் மறுத்துள்ளார்.


இதைப்பற்றி கரண் மேலும் கூறியதாவது...... "ஐஸ்வர்யா மற்றும் ஷாரூக்கை வைத்து நான் இயக்க போவதாக வெளியான செய்திகள் எல்லாமே வதந்தியாகும். என் அடுத்த படத்தின் கதை எனக்கே தெரியாது. படத்தின் கதையே தெரியாத போது நடிகர்களை எவ்வாறு தேர்வு செய்ய முடியும் ? எனது அடுத்தப்படம் எந்தமாதிரி இருக்கும் என்று எனக்கு தெரியாது. இரண்டு மாதங்கள் வெளிநாடுகளுக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு அங்கிருந்தபடியே கதை எழுத போகிறேன். அடுத்த ஆண்டு இன்னும் ஒரு புதிய கதைகளத்துடன், புத்துணர்ச்சியுடன் திரும்ப வருவேன் " என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in