இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வோர்ல்ட் நாயகனும், அவருக்கு துணையாக இருந்த நடிகையும் பிரிந்தற்கு காரணம் வோர்ல்ட் நாயகனின் வாரிதான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்போது வாரிசுக்கும், நடிகைக்குமான மோதல் உச்சகட்டத்தில் இருக்கிறதாம். மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வாரிசு நடிகையை விட பெரிய நடிகையாகிகாட்ட வேண்டும் என்ற கங்கனம் கட்டிக்கொண்டு வேலை செய்து வருகிறார் நடிகை. என் மகள் நடிக்கப்போவதில்லை என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரிய இயக்குனரின் மூலம் மகளை திரைக்கு கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவரது இலக்கு மணியும்ரத்தினமுமான இயக்குனர், அல்லது முருகனுக்கு தாசர். "சபாஷ் சரியான போட்டி" என்று வேடிக்கை பார்க்கிறார்கள் கோடம்பாக்க குடிமகன்கள்.