Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அம்பலமான கதைத்திருட்டு

21 நவ, 2016 - 17:45 IST
எழுத்தின் அளவு:
Saithan-story-is-copy-of-Sujatha-novel

'பிச்சைக்காரன்' வெற்றிக்குப் பிறகு புதுமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள் 'சைத்தான்' படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்னரே சர்ச்சையில் சிக்கியுள்ளது. பொதுவாக ஒரு படம் வெளியாவதற்கு முன் அப்படத்தின் டீஸர், டிரெய்லர்தான் வெளியிடப்படும். ஆனால், புதுமைய செய்வதாக நினைத்துக்கொண்டு வித்தியாசமான முயற்சியாக 'சைத்தான்' படத்தின் முதல் 9 நிமிட காட்சிகளை சமீபத்தில் வெளியிட்டார் விஜய் ஆண்டனி. அதுவே சைத்தான் படத்துக்கு ஆபத்தாகிவிட்டது.


'சைத்தான்' படத்தின் கதை, எழுத்தாளர் சுஜாதா எழுதிய 'ஆ....' என்ற த்ரில்லர் நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அது மட்டுமல்ல ஆ கதையை சுட்டு சைத்தான் படத்தை எடுத்திருப்பதாக, விமர்சனங்களும் குற்றச்சாட்டும் இப்படத்தின் மீது எழுந்தன. எழுத்தாளர் சுஜாதாவுக்கு 'சைத்தான்' பட விளம்பரத்தில் முறையான கிரெடிட் வழங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் சுஜாதாவின் ரசிகர்கள் பலரும் விஜய் ஆண்டனியை வறுத்தெடுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து வேறுவழியில்லாமல் சுஜாதாவின் குடும்பத்தினரிடம் கதைக்கு ஒரு தொகையை வழங்கிவிட்டு, தற்போது வெளியிடப்பட்டுள்ள 'சைத்தான்' படத்தின் புதிய போஸ்டரில் சுஜாதாவின் பெயரையும் இடம்பெறச் செய்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in