'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பாலிவுட்டின் நம்பர் 1ஹீரோவாக இருப்பவர் நடிகர் சல்மான் கான். இவரது சகோதரர் அர்பாஸ் கான். இவர் நடிகை மலைக்கா அரோராவை கடந்த 1998-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தநிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களை சமாதானம் செய்ய அண்ணன் சல்மான் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் முயற்சித்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்களது முடிவில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து இருவரும் முறைப்படி விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர். மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்பநல கோர்ட்டில் அர்பாஸ்-மலைக்கா இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.